பெருமானாரின் வாழ்க்கை வரலாறு

             அல்லாஹ்வின் திருப்பெயரால்


அஸ்ஸலாமு அலைக்கும் உத்தம நபியின் உதய தினத்தை முன்னிட்டு நம் உயிரிலும் மேலான கண்மணி நாயகத்தின் உன்னத வாழ்க்கை வரலாறுகளை தெரிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு!
                                           
நேரம்: ஒவ்வொரு ஞாயிற்று  கிழமையும் மஃரிபிலிருந்து இஷா வரை  
                     
இடம்: மஸ்ஜிதே நூர் ஜும்ஆ பள்ளிவாசல் பள்ளிக்கரணை 

              
 28:01:2015 ஞாயிறு / 
மௌலவி, அப்பாஸ் தாஹிர் ரஷாதி ஹழ்ரத் 
  தலைப்பு :நாயகத்தின் பிறப்பும் சிறப்பும்

           
 04:01:2015 ஞாயிறு / 
மௌலவி,இக்பால் காஸிமி ஹழ்ரத் 
 தலைப்பு : நாயகத்தின் வாலிப பருவம் 


                      
 11:01:2015 ஞாயிறு 
மௌலவி, ஹகீம் ஜமாலி ஹழ்ரத் 
 தலைப்பு : பெண்களுக்கு பெருமை சேர்த்த பெருமானார் 


                         
18:01:2015 ஞாயிறு /          மௌலவி,அப்துல் காதர் மஸ்லஹி ஹழ்ரத் 
 தலைப்பு : பெருமானார் கண்ட சோதனைகளும் சாதனைகளும்

                  
 25:01:2015 ஞாயிறு 
மௌலவி,ஷமீம் அஸ்ஹரி ஹழ்ரத்  
தலைப்பு: இறுதி நபியின் இறுதி நாட்கள் 






Comments

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!