Posts

Showing posts from January 27, 2013

திரைப்படத்தின் தாக்குதல்கள்

                                            بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ   (1) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ முஃமின்களே! ஃபாஸிக் தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; இல்லையேல் அறியாமையினால் குற்ற மற்ற ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக கவலைப்படுபவர்களாக ஆவீர்கள்.(49.6) (2)   وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ  ۚ  إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا எதைப்பற்றி உமக்கு தீர்க்க ஞானமில்லையோ அதை  செய்யத் தொடரவேண்டாம்; நிச்சயமாக மறுமையில் செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே அதனதன் செயல் பற்றி கேள்வி கேட்கப்படும்.( 17:36) ...

பள்ளிக்கரணை மஸ்ஜிதைப்பற்றி

                                   بسم الله الرحمن الرحيم   கண்ணியம் நிறைந்த சன்மார்கத்தின் சேவகர்களே, அன்பிற்குரிய இஸ்லாமிய நண்பர்களே  சென்னை வேளச்சேரியை அடுத்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பள்ளிக்கரணை. இங்கு சுமார் 500 இஸ்லாமிய குடுமங்கள் இருக்கிறது. ஆனால் சுமார் 350 நபர்கள்  தொழும் அளவு மஸ்ஜிதே நூர் ஜும்மா பள்ளிவாசல் என்ற பெயரில்  ஒரு சின்ன மஸ்ஜித் தான் இருக்கிறது. எனவே மஸ்ஜிதை விரிவுபடுத்துவதற்காக  அல்லாஹ்வின் அருளால் தங்களை போன்ற இறை இல்ல கோடை வள்ளல்கள் உதவியதால்   மஸ்ஜிதிற்கு முன்பாக உள்ள (3/4) (கிரவ்ண்ட்)  நிலத்தை இருபத்தி இரண்டு  இலட்சத்திற்கு வாங்கி இருக்கிறோம் அல்ஹம்து லில்லாஹ். அந்த இடத்தோடு நம்  மஸ்ஜிதை இணைத்து  கட்டுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எனவே தாங்களும், தங்களை போன்ற கோடை    வள்ளல்களிடத்திலும் நம் மஸ்ஜிதை பற்றி எடுத்து சொல்லி ...