Posts

Showing posts from 2014

பெருமானாரின் வாழ்க்கை வரலாறு

             அல்லாஹ்வின் திருப்பெயரால் அஸ்ஸலாமு அலைக்கும் உத்தம நபியின் உதய தினத்தை முன்னிட்டு நம் உயிரிலும் மேலான கண்மணி நாயகத்தின் உன்னத வாழ்க்கை வரலாறுகளை தெரிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு!                                             நேரம்: ஒவ்வொரு ஞாயிற்று  கிழமையும் மஃரிபிலிருந்து இஷா வரை                         இடம்: மஸ்ஜிதே நூர் ஜும்ஆ பள்ளிவாசல் பள்ளிக்கரணை                  28:01:2015 ஞாயிறு /  மௌலவி, அப்பாஸ் தாஹிர் ரஷாதி ஹழ்ரத்    தலைப்பு :நாயகத்தின் பிறப்பும் சிறப்பும்               04:01:2015 ஞாயிறு /  மௌலவி,இக்பால் காஸிமி ஹழ்ரத்   தலைப்பு : நாயகத்தின் வாலிப பருவம்                          11:01: 2015 ஞாயிறு  /  மௌலவி, ஹகீம் ஜமாலி ஹழ்ரத்    தலைப்பு : பெண்களுக்கு பெருமை சேர்த்த பெருமானார்                            18:01:2015 ஞாயிறு /          மௌலவி,அப்துல் காதர் மஸ்லஹி ஹழ்ரத்   தலைப்பு : பெருமானார் கண்ட சோதனைகளும் சாதனைகளும்                     25:01:2015 ஞாயிறு  /  மௌலவி,ஷமீம் அஸ்ஹரி ஹழ்ரத்    தலைப்பு: இறுதி நபியின் இறுதி நாட்கள் 

பிறர் நலம் பேணுவோம்!

Image
                                                                                   وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ   ۖ  وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا   ۖ  وَأَحْسِن كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ   ۖ  وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ   ۖ  إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ அல்லாஹ்உனக்குக்கொடுத்ததிலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள் ; எனினும் , இவ்வுலகத்தில் உன் நஸீபை ( உனக்கு விதித்திருப்பதையும் ) மறந்து விடாதே ! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல் , நீயும் நல்லதை செய் ! இன்னும் , பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே ; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை ...(28:77) இன்று உலகம் முழுவதும் சுய நலம் என்று ஒரு நோய் சுற்றி திரிகிறது !   இரு நாடுகளுக்கு மத்தியிலும் , இரு மாநிலங்களுக்கு மத்தியிலும் , இரு ஊர்களுக்கு மத்தியிலும் சுயநலங்கள் சுற்றி திரிவதை நாம் பார்க்கிறோம் . எல்லா நாட்டவர்களும் நாம்    யாருக்கும்   உதவக்கூடாது என்ற சுயநலத்தோடு வாழ்கிறார்கள் . தன்னை 10 மாதம