Posts

Showing posts from November 2, 2014

பிறர் நலம் பேணுவோம்!

Image
                                                                                   وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ   ۖ  وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا   ۖ  وَأَحْسِن كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ   ۖ  وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ   ۖ  إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ அல்லாஹ்உனக்குக்கொடுத்ததிலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள் ; எனினும் , இவ்வுலகத்தில் உன் நஸீபை ( உனக்கு விதித்திருப்பதையும் ) மறந்து விடாதே ! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல் , நீயும் நல்லதை செய் ! இன்னும் , பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே ; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை ...(28:77) இன்று உலகம் முழுவதும் சுய நலம் என்று ஒரு நோய் சுற்றி திரிகிறது ! ...