Posts

Showing posts from February 10, 2013

மஸ்ஜித்களின் சிறப்புகளும்,ஒழுக்கங்களும்

                           بسم الله الرحمن الرحيم   وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِن قَبْلُ  ۚ  وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَىٰ  ۖ  وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ لَا تَقُمْ فِيهِ أَبَدًا  ۚ  لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ  ۚ  فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا  ۚ  وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ         (9:107,108) உலகிலேயே மிக சிறந்த இடம் அல்லாஹ்வின் மஸ்ஜித்கள் தான். மஸ்ஜித்கள் இஸ்லாமிய சின்னங்கள், அல்லாஹ்வின் அருளை அவனிடமிருந்து நமக்கு பெற்று தரும் சாதனம். மஸ்ஜித்கள் மூலம் தான் நம் ஊர்கள் செளிப்பகிறது. எந்த பகுதியில்  மஸ்ஜித்கள் இல்லையோ அந்த பகுதி மக்களோடு நான் யுத்த பிரகடனம் செய்வேன் என்று பெருமானார் (ஸல்)அவர்கள் சொன்னார்கள். அந்தளவுக்கு  மஸ்ஜித்கள் மிக அவசியமானது.   இன்று மஸ்ஜித்களை அழிப்பதற்காக காவியர்களும்,இஸ்லாமிய எதிரிகளும் கடுமையான திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார்கள்.  இ