Posts

Showing posts from April 6, 2014

(தேர்தல்) காலங்களை சரியாக பயன்படுத்திகொள்வோம்!

                                  بسم الله الرحمن الرحيم  وَلَن تَرْضَىٰ عَنكَ الْيَهُودُ وَلَا النَّصَارَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ  ۗ  قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ  ۗ  وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُم بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ  ۙ  مَا لَكَ مِنَ اللَّهِ مِن وَلِيٍّ وَلَا نَصِيرٍ (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.(2:120) நாடாளமன்ற தேர்தலை ஒட்டி  இஸ்லாமிய சமூகம் மிக இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதை நாம் நன்கறிவோம்.  இந்த தேர்தலில் நாம் சரியான ஒரு முடிவெடுக்காவிட்டால் இதற்கு பிறகு பலாண்டு காலம் நம் ...