(தேர்தல்) காலங்களை சரியாக பயன்படுத்திகொள்வோம்!
بسم الله الرحمن الرحيم
وَلَن تَرْضَىٰ عَنكَ الْيَهُودُ وَلَا النَّصَارَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ ۗ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُم بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللَّهِ مِن وَلِيٍّ وَلَا نَصِيرٍ
(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.(2:120)
நமக்கு பிரச்சனை வந்த பின் சிரமப்படுபவன் முஸ்லிமல்ல வருமுன் காப்பவனே உண்மை முஸ்லிம். கொட்ட கொட்ட குனிபவநல்ல முஸ்லிம். ஒரு முறை கொட்டுப்பட்ட பிறகு சுதாரித்து கொள்பவனே உண்மை முஸ்லிம் என்று நமது நாயகத்தின் ஹதீஸ்களின் மூலம் விளங்க முடியும்.
சுட்டெறிக்கும் வெயிலிலும் சூடான தேர்தல் பிரச்சாரங்கள் அமோகமாக நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் துவங்கியதிலிருந்து மது வியாபாரிகளுக்கும், பிரியாணி வியாபாரிகளுக்கும் மிகுந்த சந்தோஷம்.
தேர்தலுக்காக வாக்கு வேட்டைகளை அந்தந்த கட்சியினர் மிக பலமாக செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில். இடத்திற்கும், மக்களுக்கும் தகுந்தாற்போல் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விசுகிரார்கள்.இலவச டீவி , மிக்சி , கிரைண்டர் , ஃபேன் எல்லாம் போய் இப்போது இஸ்லாமிய கல்வி கலாச்சாளைகலான மதரஸாக்கள் மேம்படுத்தப்படும் என்றும் இஸ்லாமிய எதிரிகள் சொல்வது முஸ்லிம்களுக்கு விந்தையாக இருக்கிறது. இந்த வாக்குறுதிகள் நமக்கு ஒன்றை நினைவு படுத்துகிறது சென்ற bjp யின் ஆட்சியில் தான் மதரஸாக்கள் எல்லாம் தீவிரவாதத்தின் கூடாரங்கள் என்று மீடியாக்களின் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டு மதரஸாக்களில் சோதனையும் செய்யப்பட்டது இன்று அவர்களே மதரஸாக்களை மேம்படுத்துவோம் என்று சொல்வது நமக்கு அதிர்ச்சியை தருகிறது.
இங்கு மிக கவனமாக ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். பிரிட்டீஷ் அரசாங்கம் இஸ்லாமியர்களை எப்படி வழிகெடுப்பது என்று ஆலோசனை செய்த போது ஒருவர் எழுந்து குர்ஆனை கையில் எடுத்து கொண்டு இந்த குர்ஆனை விட்டு முஸ்லிகளை பிரித்து விட்டால் மிக சுலபமாக வழிகெடுத்து விடலாம் என்று சொல்ல அதற்கு பிறகு பல திட்டங்களை தீட்டி அதை நடைமுறை படுத்தினார்கள் என்பது வரலாறு. இதே சூழ்ச்சியை அரங்கேற்றத்தான் இந்த bjp யினர் இது போன்ற அறிக்கைகளை யெல்லாம் வெளியிடுகிறார்களோ என்று நினைக்க தோன்றுகிறது.
நம்மை ஆளுபவர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டாம் குறைந்த பட்சம் மனிதர்களாக இருக்கவேண்டும்.
இன்று எந்த தகுதியும் இல்லாத குஜராத்தின் எதிரியான நரபலி நாயகனை நாட்டின் பிரதமர் நாற்காலியில் அமரவைக்க இந்தியாவின் எதிரி அமைப்பான RSS அமைப்பு துடித்து கொண்டிருக்கிறது.
நரபலி நாயகன் 15 ஆண்டுகளாக குஜராத்தின் முதல்வராக இருந்து இந்தியாவினுடைய அதிக கடனுடைய மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் குஜராத்தை வைத்திருக்கிறான், குஜராத்தின் 65 சதவித குழந்தைகளுக்கு ஊட்ட சத்து குறைவு நோய்யிருக்கிறது, அதேபோல 45 பெண்களுக்கும் ரத்த சோவை நோய்யிருக்கிறது, இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் அந்தளுவுக்கு குஜராத்தின் வளங்களையெல்லாம் காப்ரேட் கம்பனிகளுக்கு விற்று விட்டு குஜராத் மக்களை பசியிக்கும் பட்டினிக்கும் ஆளாக்கி வறுமைகோட்டுக்கு கீழ் தள்ளிவிட்டு நாடுமுழுக்க குஜராத் வளர்கிறது ஒளிர்கிறது என்று கொஞ்சமும் வெட்கமில்லாமல் பொய் பிரச்சாராம் செய்கிறது இந்த RSS சும் BJP யும்.
ஏன் மோடி அப்படி என்ன சாதித்து விட்டார் என்று பார்த்தால் 2002 குஜராத் கலவரத்தை மிக அற்புதமாக திட்டமிட்டு அரங்கேற்றியவர். அதை நாடுமுழுக்க அரங்கேற்ற RSS என்ற இந்தியாவின் எதிரி இயக்கம் திட்டமிடுகிறார்கள். இவர்களின் திட்டத்தை இன்ஷா அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அளித்துஒளிப்பான் என்றாலும் நாமும் மிக உஷாராக இருக்க வேண்டிய சூழல். ஒரு மிருகத்தை விட கேடுகேட்டவனை இந்தியாவின் பிரதமர் ஆக்கினால் இந்தியாவில் அவன் சார்திருக்கும் இனத்தை தவிர மற்ற எல்லோரையும் அளித்து விடுவான்.
அரசியல் வாதிகள் இருவகையினர் ஒன்று பெயர்,புகழ்,பணம்,சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை உள்ளவர்கள். இரண்டாவது வகையினர் மனிதர்களை அளித்து அதில் ஆனந்தம் அடைபவர்கள். இதில் இரண்டாம் வகையினர்கள் தான் குஜராத்தின் எதிரியான நரபலி நாயகனை ஆதரிக்கும் இந்தியாவின் எதிரி இயக்கம் RSS காரர்கள்.
சரி எது எப்படியோ நாம் இந்த தேர்தலை மிக கவனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சற்று கவனமின்மை ஏற்பட்டாலும் நம்மால் எழ முடியாத அளவு நமக்கு அடிவிழுவது உறுதி.
கிலாஃபத் வீழ்த்தப்படுவதற்கு முன் முஸ்லிம்களின் போடுபோக்கின் காரணமாகத்தான் இன்று வரை நாம் பல கஷ்டங்களை சந்தித்து கொண்டிருக்கிறோம். இந்த சந்தர்பத்தையும் விட்டு விட்டால் நாம் அகல பாதாளத்தில் விழுவதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஆட்சியாளர்களை தேர்வு செய்வது எப்படி!
1)ஆட்சியாளர்களிடத்தில் இருக்க வேண்டிய மிக அவசியமான குணங்களில் ஒன்று மக்களிடம் இருக்கும் பெரும் குற்றங்களை களைய வேண்டும்.
எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வரும் முன் அந்த அரபியர்களுக்கு பெண் குழந்தைகள் பிறந்தால் அதை அவமானமாக கருதி குழிதோண்டி புதைக்கும் பழக்கம் உள்ளவர்களை பெருமார் (ஸல்) அவர்கள் உஹது போர்களத்தில் ஷஹீதான ஹழ்ரத் ஹம்ஸா (ரலி அவர்களின் மகளை வளர்க்க மூன்று நபி தோழர்கள் போட்டியிடும் அளவுக்கு நாயகம் மாற்றிய வரலாறு நமக்கு தெரியும்.
ஹழ்ரத் அலி,ஹழ்ரத் ஜஃபர்,ஹழ்ரத் ஜைத் (ரலியல்லாஹு அன்ஹும்) இந்த மூன்று சஹாபாக்களும் நாயகத்திடத்தில் வந்து ஹம்ஸா ரலி அவர்களின் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை தன்னிடம் தான் தரவேண்டும் என்று கேட்டு கொண்டார்கள். முதலில் ஹழ்ரத் அலி (ரலி) அவர்கள் நாயகமே ஹழ்ரத் ஹம்ஸா (ரலி அவர்கள் என் சிறிய தந்தை அப்படி என்றால் இந்த குழந்தை எனக்கு சகோதரி எனவே என்னிடம் ஒப்படையுங்கள் என்று தன் தரப்பு வாதத்தை பதிவு செய்தார்கள். அடுத்து ஹழ்ரத் ஜஃபர் (ரலி) அவர்கள் நாயகமே அந்த குழந்தையினுடைய தாயின் சகோதரியை நான் திருமணம் செய்திருக்கிறேன் எனவே என்னிடம் தாருங்கள் என்று அவர்கள் தரப்பு வாதத்தை பதிவு செய்தார்கள். அடுத்து ஹழ்ரத் ஜைத் (ரலி) அவர்கள் நாயகமே ஹழ்ரத் ஹம்ஸா (ரலி அவர்கள் என்னுடைய சகோதரர் சகோதரரின் மகள் என் மகளை போன்றவள் எனவே என்னிடம் தாருங்கள் என்று அவர்கள் தரப்பு வாதத்தை பதிவு செய்தார்கள். இறுதியாக மூவரின் வாதத்தையும் கேட்ட நாயகம் அந்த குழந்தையின் சிறிய தாய்யை ஜஃபர் திருமணம் செய்திருப்பதால் சிறிய தாய் என்பவள் தாயை போன்றவள் எனவே ஜஃபரிடமே அந்த குழந்தையை ஒப்படைக்கும் படி தீர்ப்பு வழங்கினார்கள்.
இந்த சம்பவம் நமக்கு இரண்டு பாடத்தை கற்று தருகிறது. முதலாவது ஈவு இரக்கமில்லாமல் பெண் குழந்தைகளை அழித்தவர்களை நாயகம் சில காலங்களிலேயே அதே பெண் குழந்தைகளை நேசிக்கவைத்து ஒரு பெரும் பாவம் சமூகத்தையே மாற்றியது. இரண்டாவது ஒரு வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்றும் என்பதையும் கற்று தருகிறது.
ஆனால் இந்த இரண்டுமே இன்றைய ஆட்சியாலர்களிடத்தில் இல்லை.
நாங்கள் தான் பெண்ணின காவலர்கள் என்று உலகிற்கு சொல்லிக் கொண்டு பெண்களை நிர்வாணமாக நடனமாடவைத்து அதை பெண்களோடு அமர்ந்து கண்டு கழிக்கும் ஜல்சா பார்டிகளும் , அதேபோல நிதிக்காக நீதிகளை மாற்றுபவர்களும் தான் இன்றைய ஆட்சியாலர்கள்.
நாயகத்தின் நுபுவத்துக்கு முன் கஃபாவை இடித்து கட்ட குறைஷிகள் முடிவெடுத்து ஹலாலான பணத்தில் கட்டி முடித்த பிறகு ஹஜ்ருல் அஸ்வத் கல்லை யார் பதிப்பது என்று எல்லா கிளையின் தலைவர்களுக்கு மத்தியில் சண்டை மூண்ட போது அரபுலகின் கிழட்டு சிங்கம் அபு உமையத் இப்னு முகிரா நாளை காலை கஃபாவிற்குள் யார் முதலில் நுழைவாரோ அவர்தான் பதிக்க வேண்டும் என்று சொல்லி சென்று விட்டார். மறு நாள் காலையில் பெருமானாரை தான் அல்லாஹ் நுழைய வைத்தான். எல்லா தலைவர்களும் நாயகம் தான் சரியான நபர் என்று ஒப்புக்கொண்ட சமயத்தில் பெருமானார் தன்னுடைய துண்டை விரித்து ஹஜ்ருல் அஸ்வத் கல்லை அந்த துண்டின் மீது வைத்து எல்லா கிளையின் தலைவர்களையும் அழைத்து துண்டின் ஓரங்களை எல்லோரையும் பிடிக்க சொல்லி கூட்டணி அமைத்து நாயகம் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை பதித்தார்கள் இங்கும் ஒரு ஆட்சியாளன் எப்படி இருக்க வேண்டும் என்று தான் ஆட்சிக்கு வரும் முன்னே நமக்கு மிக அற்புதமான சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.
2)அடுத்து ஆட்சியாளர்கள் நம்பகத்தன்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும்!
கைபர் போர் வென்ற சமயம் ஒரு ஆட்டிடையர் இஸ்லாத்தை ஏற்று கொண்டார். அவரிடம் தான் யூதர்களின் ஆடுகள் இருந்தது அவர் பெருமானரிடத்தில் வந்து நாயகமே யூதர்களின் ஆடுகள் அனைத்தும் என்னிடம் தான் இருக்கிறது இப்போது அவைகளை நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க? இந்த ஆடுகள் உம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அமானித பொருள் எனவே இதை அவர்களிடம் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்த ஆட்டிடையரோ நாயகமே யூதர்கள் எல்லோருமே திக்கொரு திசையாக சென்று விட்டார்கள் நான் அவர்களை எங்குபோய் தேடுவது என்று கேட்டார். அப்போது நாயகம் சில கற்களை எடுத்து அவரிடம் கொடுத்து இந்த கற்களை ஆட்டினுடைய தலையில் போடுங்கள் அவைகள் அதனுடைய எஜமானர்களிடம் சென்று விடும் என்று அங்கு ஒரு அர்புதத்தை நிகழ்த்தி ஒப்படைக்க சொன்னார்கள்.
ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் தான் ஆட்சியில் இருக்கும் வரை எவ்வளவு சுருட்ட முடியுமோ அனைத்தையும் சுருட்டி விடுகிறாகள். இதிலே யாருமே விதி விளக்கல்ல.
ராஜஸ்தானில் இருந்து ஒரு அரசியல் வாதி தமிழக அரசியல்வாதியை சந்திக்க வந்தார். தமிழக அரசியல்வாதியின் ஆடம்பர வாழ்க்கையையும் அவரின் வீட்டையும் அவரின் தடபுடலான உபசரிப்பையும் பார்த்து மெய் சிலிர்த்து போய் இந்தளவுக்கு வசதிகளும் செல்வங்களும் எப்படி வந்தது என்று கேட்க தூரமாக ஒரு பாலத்தை காட்டி அதை கட்டும் பொறுப்பை என்னிடத்தில் தான் கொடுத்தார்கள் அதிலே அடித்த செல்வங்கள் தான் இது என்றார். ராஜஸ்தான் காரருக்கு வந்த வேலைகள் முடிந்து ஊருக்கு செல்லும் போது நீங்கள் ராஜஸ்தானுக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லி சென்றார். சில காலங்கள் கழித்து தமிழக அரசியல்வாதி
ராஜஸ்தான் சென்று அவரின் ஆடம்பர வீட்டையும் வாழ்கையையும் பார்த்து நீங்கள் என்னை கேட்டீர்களே இப்போது என்னை விட அதி சொத்து சுகத்தோடு வாழ்கிறீர்களே எப்படி என்று கேட்க தூரமாக ஒரு இடத்தை காட்டி அங்கு பாலம் கேட்ட சொன்னார்கள் நான் மொத்த பணத்தையும் அடித்து விட்டேன். என்று சொன்னாராம். இப்படித்தான் மாறி மாறி கொள்ளை அடிக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்.
3)ஆட்சியாளர்களுக்கு வாக்குறுதியில் உண்மை வேண்டும்!
ஒரு முறை நாயகம் ஒரு பயணத்திலிருந்து வரும் போது ஒருவரிடம் ஒட்டகை ஒன்றை வாங்கினார்கள் அவர் பணத்திற்கு பதிலாக பெருத்த பலம் கேட்டார் நாயகம் நான் மதினாவிற்கு சென்று கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லி ஒட்டகையை வாங்கி சென்று விட்டார்கள். மறுநாள் காலையில் விற்றவர் தன் சக வியாபாரிகளிடம் நேற்றிரவு ஒருவர் பேரித்த பழங்கள் தருவாதாக சொல்லி ஒட்டகை ஒன்றை வாங்கி சென்றார். அவர் சொன்ன படி பேரித்த பழங்கள் வருமா வராதா என்று தெரியவில்லை என்று சொல்லி கொண்டிருக்கும் போது ஒரு பெண்மணி அவர் தராவிட்டால் அதற்குரிய பணத்தை நான் தந்து விடுகிறேன் என்று சொல்ல எல்லோரு அந்த பெண்மணியிடம் அவருக்காக நீ ஏன் பணம் தர வேண்டும் என்று கேட்க அந்த பெண்மணி அவரின் பேச்சில் நாணயம் தெரிந்தது எப்படியும் அவர் கொடுத்தனுப்பி விடுவார் என்ற நம்புகிறேன் என்று பேசி கொண்டிருக்கும் போதே நாயகத்தின் பேரித்த பழங்கள் வந்து விட்டது. இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்த எல்லோருமே இஸ்லாத்தை ஏற்று கொண்டார்கள். அதற்கு நாயகத்தின் வாக்குறுதிதான் காரணமாக அமைந்தது.
4)ஆட்சியாளர்களுக்கு மக்களுக்கு பலன் தர வேண்டும்!
மாசிம் என்ற புசாரி அவரின் சிலைக்கு முன்னால் சென்றால் சிலையின் வயிறிலிருந்து நீர் நல்ல மனிதராக தெரிகிறாய் நல்லவர்களின் தலைவரான முஹம்மத் (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள் என்று சப்தம் வந்து கொண்டே இருந்தது. அவரும் நாயகம் எங்கிருக்கிறார்கள் என்று மக்களிடம் விசாரித்து மக்காஹ் வந்தார் நாயகம் மதினாவிற்கு சென்ற தகவல் கிடைத்தது மீண்டும் மதீனா வந்து நாயக்கத்தின் கரம் பிடித்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட பிறகு பெருமானாரிடத்தில் தனக்கு பாடல்களின் மீது அதிகம் ஆர்வம் இருக்கிறது, விபச்சாரம் செய்ய ஆசையாக இருக்கிறது, என் ஊர்வாசிகள் கடும் பஞ்சத்தில் இருக்கிறார்கள் பஞ்சம் அகல வேண்டும், எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை குழந்தைகள் வேண்டும் என்று தன் குறைகளையும் தன் தேவைகளையும் சொல்லி நிவர்த்தி செய்ய சொன்னார். நாயகமும் அல்லாஹ்விடத்தில் பிராத்தித்து அவரின் குறைகளையும் நீக்கினார்கள் தேவைகளையும் நிறை வெற்றினார்கள்.
ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் எல்லா ஆட்சியாளர்களுக்கும் உங்களின் வாயில்களை அடைத்து விடாதீர்கள் மக்களின் கோரிக்கைகளை நிறை வெற்றுங்கள் என்று தான் கடிதம் எழுதுவார்கள்.
5)ஆட்சியாளர்கள் பிரோஜனமான பேச்சுகளை பேசவேண்டும்!
நாயகத்தின் பேச்சி முழுக்க பலனுள்ளதாக இருக்கும். இரு வார்த்தைகள் தான் பேசினார்கள் லமாத் இப்னு சஃ லாபா அவர்கள் இஸ்லாதை ஏற்றார்கள் .
அல்லாஹ்வும் திரு குர் ஆனில் وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.
இன்று குடிகாரனெல்லாம் ஆட்சி தலைவன். எப்போதுமே குடித்து விட்டு உலருபவன் எல்லாம் அரசியல்வாதி அவனை நம்பியும் ஒரு கூட்டம் இருக்கிறது. இங்கிருந்து குடிப்பதற்காகவே குஜராதுக்கு சென்று வந்து குஜராத்தில் மதுகடைகளே இல்லை எனவே நரபலியை பிரதமராக்கினால் நாட்டிலுள்ள எல்லா மது கடைகளையும் மூடி விடுவார் என்று குடித்து விட்டே பேசுகிறான்.
6)ஆட்சியாளர்கள் செயல் வீரர்களாக இருக்க வேண்டும்!
நாயகம் செயல் வீரர். ஒரு நாள் இரவில் எல்லோரும் உறங்கி கொண்டிருந்த சமயம் பயங்கரமான சப்தம் ஒரு கேட்டது சாஹாபாக்கலெல்லாம் மிக வேகமாக சப்தம் வந்த திசையை நோக்கி சேல்ல ஆரம்பித்த போது அங்கிருந்து நாயகம் வந்தார்கள் ஒன்றுமில்லை உயரமான இடத்திலிருந்து ஒரு கல் உருண்டு கீழே விழுந்து விட்டது அது தான் இந்த சப்தம் நான் சென்று பார்த்து வந்து விட்டேன் எல்லோரும் நிம்மதியாக உறங்குங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள்.
ஆனால் இன்று முன்னும் பின்னும் அடியாட்களை போன்று ஆட்களை வைத்து கொண்டு ஆட்சியாளர்கள் வளம் வருகிறாகள்.
எனவே நமக்கு எல்லா விஷயத்திலும் வழிகாட்டிய எம்பெருமானாரின் வழிகாட்டுதல்களை நாம் பின் பற்றினால்மட்டும் தான் நம் தாய் திரு நாட்டை பாதுகாக்க முடியும்.
மேலே சொல்லப்பட்ட குணங்கள் உள்ளவர்களை நம்மை ஆல்பவர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
நம் ஒட்டு மிக மிக அவசியமான ஒன்று அதை போடாமலும் வீணாக்க கூடாது நரபலி கூட்டணியிலுள்ள அயோக்கியர்களுக்கு போட்டும் வீணாக்க கூடாது.
நிதானமாக யோசித்து நமது பகுதியில் உள்ள நல்லவர்களுக்கு வாக்களிப்போம்.
இஸ்லாமிய எதிரிகளையும் அவர்களை நேரடியாகவும், மறை முகமாகவும் ஆதரிப்பவர்களை புறகணிப்போம். நம் நாட்டையும் நாட்டில் வாழும் எல்லோரையும் பாதுகாப்போம். வல்லோன் அல்லாஹ் நம்மை ஆளுபவர்களை நல்லவர்களாக ஆக்கிதருவானாக ஆமீன்.
யா அல்லாஹ் உன் மீது பயமில்லாதவர்களையும் எங்கள் மீது இறக்கம் இல்லாதவர்களையும் ஆட்சியாளர்களாக அக்கி விடாதே!
وَلَن تَرْضَىٰ عَنكَ الْيَهُودُ وَلَا النَّصَارَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ ۗ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُم بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللَّهِ مِن وَلِيٍّ وَلَا نَصِيرٍ
(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.(2:120)
நாடாளமன்ற தேர்தலை ஒட்டி இஸ்லாமிய சமூகம் மிக இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதை நாம் நன்கறிவோம். இந்த தேர்தலில் நாம் சரியான ஒரு முடிவெடுக்காவிட்டால் இதற்கு பிறகு பலாண்டு காலம் நம் தலைமுறைகள் இந்திய திரு நாட்டில் சிரமப்படுவது உறுதி.

Comments
Post a Comment