Posts

Showing posts from April 28, 2013

உலக வெப்பத்தை குறைப்போம்!

                                     بسم الله الرحمن الرحيم    فَرِحَ الْمُخَلَّفُونَ بِمَقْعَدِهِمْ خِلَافَ رَسُولِ اللَّهِ وَكَرِهُوا أَن يُجَاهِدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ وَقَالُوا لَا تَنفِرُوا فِي الْحَرِّ  ۗ  قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرًّا  ۚ لَّوْ كَانُوا يَفْقَهُونَ தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாகத் தம் வீடுகளில் இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர் அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து மற்றவர்களை நோக்கி இந்த வெப்ப காலத்தில் நீங்கள் போருக்குச் செல்லாதீர்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது என்று நபியே! நீர் கூறுவீராக. இதை அவர்கள் விளங்கியிருந்தால் பின் தங்கியிருக்க மாட்டார்கள் (9:81) உலக முழுக்க  இஸ்லாம் இன்று மிக வேகமாக பரவ காரணம்! அது இறைவனின் இயற்கை மார்க்கம் என்பதாலும், அந்த மார்கத்தை உலக மக்களுக்கு பரப்ப வந்த நபிமார்களின் நற்குணத்தாலும் தான்.  அதில