சேலம் நூருல் இஸ்லாம் மாணவர் பேரவையின் அறிமுக விழா அழைப்பிதழ்!
சேலம் ஜங்ஷன் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரியில் (4:3:2014) செவ்வாய் கிழமை நூருல் இஸ்லாம் மாணவர் பேரவை அறிமுக விழா நடைபெற விருக்கிறது இம்மதரசாவில் ஒரு நாள் ஓதிய மாணவராக இருந்தாலும் தொடர்பு கொள்ளவும். தொடர்புகொள்ளவேண்டிய ஆலிம் பெருமக்கள்: முஹம்மது இப்ராஹீம் மிஸ்பாஹி ஹழ்ரத் . திப்பு சுல்தான் ஜாமிஆ மஸ்ஜித், கோட்டை நாமக்கல். 9944195867 முஹம்மது ஜுபைர் பாகவி ஹழ்ரத் கரீம் காமவ்ன்ட் பள்ளிவாசல் சேலம்:15 9994966949