சேலம் நூருல் இஸ்லாம் மாணவர் பேரவையின் அறிமுக விழா அழைப்பிதழ்!

சேலம் ஜங்ஷன் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரியில் (4:3:2014) செவ்வாய் கிழமை நூருல் இஸ்லாம் மாணவர் பேரவை அறிமுக விழா நடைபெற விருக்கிறது இம்மதரசாவில் ஒரு நாள் ஓதிய மாணவராக இருந்தாலும் தொடர்பு கொள்ளவும்.


                         தொடர்புகொள்ளவேண்டிய ஆலிம் பெருமக்கள்: 
                            
                             முஹம்மது இப்ராஹீம் மிஸ்பாஹி ஹழ்ரத் .
                        திப்பு சுல்தான் ஜாமிஆ மஸ்ஜித், கோட்டை நாமக்கல்.
                                                              9944195867
                                               முஹம்மது ஜுபைர் பாகவி  ஹழ்ரத் 
                                              கரீம் காமவ்ன்ட் பள்ளிவாசல் சேலம்:15
                                                                           9994966949



Comments

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!