Posts

Showing posts from January 13, 2013

பெருமானாரின் வாழ்க்கை வரலாறு

Image
                                                      بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ                                                          وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ    (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (21:107) இவ்வருடத்தின் புனிதமிக்க ரபீஉல் அவ்வல் மாதத்தின் முதல் ஜும்மாவை அல்லாஹ்வின் அருளால்  நாம் அடைந்திருக்கிறோம்.இன்ஷா அல்லாஹ் இம்மாதம் முழுக்க பெருமானாரின் பிறப்பு முதல் இறப்பு வரை முழு வாழ்க்கை வரலாறை பார்க்க போகிறோம்.. ஏன்? இம்மாதத்தில் மட்டும் தான் நாயகத்தின் வாழ்கையை பற்றி பேசவேண்டுமா? மற்ற காலங்களில் பேசக்கூடாதா? என்று நம்மில் சிலருக்கு எண்ணம் தோன்றலாம்! மனிதர்களின் இயற்கையே ஒரு ...