Posts

Showing posts from December 21, 2014

பெருமானாரின் வாழ்க்கை வரலாறு

             அல்லாஹ்வின் திருப்பெயரால் அஸ்ஸலாமு அலைக்கும் உத்தம நபியின் உதய தினத்தை முன்னிட்டு நம் உயிரிலும் மேலான கண்மணி நாயகத்தின் உன்னத வாழ்க்கை வரலாறுகளை தெரிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு!                                             நேரம்: ஒவ்வொரு ஞாயிற்று  கிழமையும் மஃரிபிலிருந்து இஷா வரை                         இடம்: மஸ்ஜிதே நூர் ஜும்ஆ பள்ளிவாசல் பள்ளிக்கரணை                  28:01:2015 ஞாயிறு /  மௌலவி, அப்பாஸ் தாஹிர் ரஷாதி ஹழ்ரத்    தலைப்பு :நாயகத்தின் பிறப்பும் சிறப்பும்               04:01:2015 ஞாயிறு /  மௌலவி,இக்பால் காஸிமி ஹழ்ரத்   தலைப்பு : நாயகத்தின் வாலிப பருவம்                    ...