Posts

Showing posts from February 14, 2016

ஷிர்க்!ஷிர்க்!ஷிர்க்!

Image

பிரிந்து விட வேண்டாம்

Image

இறையச்சமே ஈமானிய வெற்றி

Image

மணவாழ்வு மகிழ்வு பெற மனைவியை காதலியுங்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு) அன்பிற்குரிய ஆலிம் பெருமக்களே!  நமது வாட்ஸ்ஆப் வெள்ளி மேடை என்ற குரூப்பில் ஒவ்வொரு வாரமும் காலத்திற்கு தோதுவான தலைப்புகளிள்   ஜும்ஆ பயான்களை நமது பாசத்திற்குரிய மௌலான பரகத் பாகவி ஹழ்ரத் அவர்கள் மிக அழகாக தந்து கொண்டிருக்கிறார்கள் அல்ஹம்து லில்லாஹ். ரப்பினுடைய அளப்பெரும் அருளால் இன்ஷா அல்லாஹ் அந்த பயானை அவர்களின் அனுமதியோடு இனி வரும் வாரங்களில் நமது இந்த இணையத்தளத்திலும் வெளியிடுவோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.              அல்லாஹூதஆலா மனித சமுதாயத்தில் பல உறவுகளை ஏற்படுத்தித் தந்துள்ளான்.அத்தகைய உறவுகளில் மிக முக்கியமான உறவாக, குடும்பத்தில் பாலமாக இருக்கக் கூடிய உறவாக கணவன் மனைவி உறவு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை கணவன் மனைவி உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும்விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். யார் யாருக்கோ பிறந்தவர்கள்திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த பின்னர் இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல்,  பிரியம், நெருக்கம்,  தாம்பத்யம்,  கருணை,  கனிவு, பரிவு,விட்டுக்