திரைப்படத்தின் தாக்குதல்கள்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
(1)يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ
முஃமின்களே! ஃபாஸிக் தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; இல்லையேல் அறியாமையினால் குற்ற மற்ற ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக கவலைப்படுபவர்களாக ஆவீர்கள்.(49.6)
(2) وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ۚ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا
எதைப்பற்றி உமக்கு தீர்க்க ஞானமில்லையோ அதை செய்யத் தொடரவேண்டாம்; நிச்சயமாக மறுமையில் செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே அதனதன் செயல் பற்றி கேள்வி கேட்கப்படும்.(17:36)
(3)
يُرِيدُونَ أَن يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.9:32
பல மொழிகள்
1.தடியெடுத்தவன் தாண்டவக்காரன்.
2.ஆசைகள் கண்களை குருடாக்கி காதுகளை செவிடாக்கி விடுகிறது.
3.நல்லவர்களின் சொர்கேலாமை அழிவுக்கு நெடுஞ்சாலை.
4.மற்றவர்களின் துயரங்கள் முட்டாள்களுக்கு சந்தோஷம் அளிக்கிறது.
5.காண பிறந்த குட்டிகள் நம்மையே கிண்டலும்,கேலியும் செய்கிறது .
6.அறிவாளி இன்பங்களுக்கு இடம் அழிப்பதில்லை மூடன் அதற்கு அடிமையாகிவிடுகிறான்.
7.விரகடித்த கம்மு கீலும் மேலும்.
8.கோணல் புத்தி உள்ளவனுக்கு நல்லது தெரியாது.
9.கேட்டவன் நாடு கடந்தால் நல்லவனும் கேட்டுவிடுவான்.
இவையனைத்தும் நம் முன்னோர்களின் சொற்கள் .
இவையனைத்தும் இன்று இஸ்லாமிய எதிரிகளின் வாழக்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள்.
ஒருவன் பேர் சம்பாதிக்க இஸ்லாமியர்களை எதிர்க்கிறான்,இன்னொருவன் பணம் சம்பாதிக்க இஸ்லாமியர்களை எதிர்க்கிறான்,இன்னொருவன் ஆட்சியை பிடிக்க இஸ்லாமியர்களை எதிர்க்கிறான்,
இன்னொருவன் அதிகாரியாக இஸ்லாமியர்களை எதிர்க்கிறான்.
இந்த நாட்டின் தேச துரோகிகலெல்லாம் தன்னை தேச பக்தர்களாக காட்டிக்கொல்வது இந்த நாட்டிற்காக தன் பொருளையும், தன் உயிரையும் கொடுத்த முஸ்லிம்களை நாட்டின் துரோகிகளாக சித்தரிப்பது,தீவிரவாதிகளாக காட்டுவது,பாடபுத்தகங்கள் முதல் கொண்டு வரலாறுகளை மாற்றி அமைப்பது இவைகளையெல்லாம் எங்கு சொல்லி அலுவுவதேன்று தெரியவில்லை.
இந்த நாட்டின் இறையாண்மையை பாலக்கியவற்கள், ஒழுக்கங்களை சீர்கெடுத்தவற்கள், ஒற்றுமையை இல்லாமல் ஆக்கியவற்கள்,ஜாதி வெறியை தூண்டியவற்கள், தீண்டாமையை கொண்டுவந்தவற்கள், இந்த நாட்டினுடைய மொத்த சொத்துகளையும் சூறையாடியவற்கள் இன்னும் எத்தனையோ தீங்குகளை இந்த நாட்டிற்கு செய்தவர்கலெல்லாம் இன்று இந்த நாட்டின் பக்தர்களாக காட்சியளிக்கிறார்கள்.
எப்படியெல்லாம் முஸ்லிம்களை தாக்க முடியுமோ அப்படியெல்லாம் முஸ்லிம்களை தாக்குகிறார்கள்.
எப்படியெல்லாம் முஸ்லிம்களை பற்றி அவதூறு பிரச்சாரங்கள் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் அவதூறு பிரச்சாரங்களை செய்வது.
சமிபத்திலே வன்னாரபேட்டையில் ஒரு முஸ்லிமின் வீட்டில் சிலிண்டர் வெடித்து பக்கத்து வீட்டு சுவர் இடிந்து இருவர் இறந்து விட்டார்கள். சிலிண்டர் வெடித்த வீட்டிலே
கணவன் மனைவி இருவரும் உடல் எரிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்கள்
அந்த நிலையில் தமிழ் முரசு பத்திரிக்கையில் வந்த செய்தி வன்னாரபேட்டையில் வெடித்தது சிலிண்டரா?அல்லது வெடிகுண்டா? இப்படியே தலையங்கம் வந்திருந்தது. நெருப்பில் உடல் வெந்து சிகிச்சை பெறுபவர்களை மனம் நோகும் படியான செய்தி இல்லையா இது?அவர்கள் வீட்டிலே நடந்தால் இப்படி போடுவார்களா? முஸ்லிம்கள் என்றால் மட்டும் ஏன் இந்த பார்வை? யாரிடத்தில் பெயர் வாங்க, யாரிடத்தில் பணம் வாங்க,இப்படி செய்கிறார்கள். யாரை திருப்திப்படுத்த இந்த சூழ்ச்சி நடக்கிறது.
இந்த சூழ்ச்சி சில காலங்களாக சினிமாவிலும் பரவிவருகிறது.
பொழுது போக்கிற்காக பார்க்கப்பட்ட சினிமாக்களெல்லாம் மாறி இப்போது பல நச்சுக் கருத்துக்களை சொல்லித்தரும் ஊடகமாகிவிட்டது, எல்லா அசிங்கங்களும் நிறைந்த இடமாக மாறிவிட்டது, கண்ணியமும்,மாண்பும் சிறப்பும் நிறைந்த பெண்களை வெறும் ஆபாச பொருளாக காட்டி நல்ல, நல்ல ஆண்களை கூட விபச்சாரம் செய்ய தோண்டும் விபச்சார மையமாகிவிட்டது. ஒழுக்கம் நிறைந்த நம் நாட்டின் சிறுவர்கள் கூட குடிபோதையிக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் குடிகார ஹிரோக்களை பார்த்துதானே? தன்மானத்திக்கு பெயர் போன தமிழகத்தின் பெண்களின் ஆடை நிலையை கவர்ச்சியாக மாற்றியதும் இந்த சினிமாதான்.
இப்படி தமிழ் நாட்டை சீர்குலைத்த சினிமா சில காலங்களாக முஸ்லிம்களின் கண்ணியத்தை சீர்குலைத்து கொண்டிருக்கிறது.
ஒரு குடிகாரன் தன்னை கேப்டன் என்று சொல்லி கொண்டு கன்னியாக்குமாரி முதல் கஷ்மீர் வரை நான் தான் காக்க போகிறேன் என்று முஸ்லிம்கள் உட்பட எல்லா தரப்பு மக்களையும் ஏமாற்றி அவனுடைய படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டினான்.
அடுத்து எதற்கெடுத்தாலும் ஜெய் ஹிந்த் போட்டு கொண்டு தேசத்தின் கோடியை மார்பில் சுமர்ப்பது போல் மக்களுக்கு மாயையை காட்டி! காவி பயங்கர வாத கொள்கையை உள்ளத்தில் சுமந்தவன். அவனுடைய படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து படத்தின் இறுதியில் நமக்கும் சகோதர சமயத்து மக்களுக்கும் இருக்கின்ற பரஸ்ப்பர அன்பை கெடுக்கும் விதத்திலெல்லாம் இறுதி காட்சிகளைவைத்து படம் எடுத்தான்.
அடுத்து தன் சொந்த காலில் நிற்க வக்கேற்றவன், நடிகைகளை இழிவுபடுத்தியவன், நமது தாய்த்திரு நாட்டில் ஆங்காங்கே குண்டுகளை வைத்து நாட்டின் அமைதியை சீர்குலைத்து கொண்டிருக்கிற இன்னும் நேர்மையான நல்ல நல்ல உயர் அதிகாரிகளை திட்டம் போட்டு கொன்ற R.S.S.இயக்கத்தின் கொள்கைகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று சொல்லி அந்த இயக்கத்திற்கு நன்கொடை வழங்கி தன்னை அந்த கொடூரர்களோடு இணைத்துக்கொண்ட ஒரு நயவஞ்சக தீவிரவாதியும் இப்போது துப்பாக்கி என்ற படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதியாக கட்டினான்.
அடுத்து இப்படிப்பட்டவர்களின் பட்டியலில் இப்போது விஸ்வரூபம் படத்தின் கதாநாயகனும் சேர்ந்து கொண்டு அமேரிக்காவிடம் நல்ல பெயரை வாங்க தம் தாயகத்தின் முஸ்லிம்களின் மனதை நோகடிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.இவர் ஆஸ்கார் விருதை பெற ஒரு உயர்ந்த சமூகத்தை இழிவுபடுத்துவது நியாயமா?
இப்படி பொது மக்கள் எதையெல்லாம் அதிகமாக பயன் படுத்துகிறார்களோ அது அனைத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரிப்பது.
இதில் என்ன கொடுமை என்றால் முஸ்லிம்களும் அந்த படங்களை பார்ப்பது, இது போன்ற படங்களில் நடிக்கும் கதாநாயகர்களுக்கு ரசிகர்களாக இருப்பது,அவர்களை தன் தலைவன் என்று சொல்லி கொண்டு சுற்றுவதுதான்.
ஒருவன் நம்மை பற்றியும் நம் மார்கத்தை பற்றியும் அவதூறு பெரச்சாரம் செய்து கொண்டிருக்க அவனை நாம் தலைவனென்று சொல்லி கொண்டாடுவது பெரும் குற்றம் என்பதை விளங்க வேண்டும்.
அதே போல முஸ்லிம்கள் முழுக்க முழுக்க திரை படங்களை வெறுக்க வேண்டும்.அது பெரும் ஹராம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .
அதே போல சோதனைகளையும் எதிர்ப்புகளையும் பார்த்து நாம் துவண்டு விடக்கூடாது
முஸ்லிம்கள் மீது ஏற்பட்டிருக்கின்ற இந்த அணீத செயல் இன்று நேற்று ஆரம்பிக்க பட்டதல்ல எல்லா நபிமார்களும் இதை விட அதிகமாக துன்புருத்த பட்டிருக்கிறார்கள்.
நமது பெருமானார் (ஸல்) அவர்களும் சத்திய சஹாபாக்களும் படாத கஷ்டங்களா?
மக்காவிவின் குஃப்ஃபார்களின் மூலமும் மதீனா சென்ற பிறகு எந்த நடோடிகளுக்கு பெருமானார் மதினாவின் எல்லை பகுதியில் வசித்து கொள்ள அனுமதி கொடுத்தார்களோ அந்த யூதர்களின் மூலமும் எத்தனை பிரச்சனைகளை சந்தித்தார்கள் அதிலே நமக்கு பெரும் பாடம் இறுக்கிறது.
பெருமானாரும்,சத்திய சஹாபாக்களும் பட்ட சிரமங்களை இஸ்லாமிய உலகம் இன்னும் மறந்துவிட வில்லையே!
ஹழ்ரத் பிலால் (ரலி) அவர்கள், ஹழ்ரத் குபைப் (ரலி) அவர்கள், அன்னை சுமையா (ரலி) அவர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக நமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட சிரமங்கள் அதை எல்லாம் சமாளித்து வெற்றி கொண்டு விதத்தை யோசித்து நம் வாழ்க்கை பயணத்தை மாற்ற வேண்டும்.
பெருமானாரின் காலத்தில் ஒரு யூதன் நாயகத்தை கவிதையின் மூலம் கேலியும் கிண்டலும் செய்த போது ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அவர்களுக்கு மஸ்ஜிதுன் நபவியில் ஒரு மேடை அமைத்து கொடுத்து அந்த யூதனுக்கு பதில் அடிகொடுத்தர்கள் என்று பதிவு செய்ய பட்டிருக்கிறது.நாயகமும் சஹாபாக்களும் பிரச்சனையை தீற்கும் முரையறிந்து அதை சரியாக கையாண்டார்கள்.
ஆனால் நாம் போராடுகிறோம் ஆர்ப்பாட்டம் செய்கிறோம் எதை செய்தால் இந்த பிரச்சனை தீரும் என்பதறிந்து செய்வதில்லையே!
இந்த தீவிரவாத யுத்தத்தை தடுக்க முதலில் நாம் செய்ய வேண்டியது! எல்லோருக்கும் ஒவ்வொரு வக்திலும் துஆ செய்ய வேண்டும். யார் யார் இதில் ஈடுபுடுகிரார்களோ அவரவரின் பெயர் சொல்லி துஆ செய்ய வேண்டும். அடுத்து தவறு செய்தவர்களை மிக கேவலமாக இழிவுபடுத்தி திட்டுவதை விட்டு விட்டு ஆக்கபூர்வமாக யோசிப்போம் மக்கா வெற்றியின் போதும் பத்ரு வெற்றியின் போதும் பெருமானார் நமக்கு கற்று தந்த முறையென்ன? பத்றிலே கைதிகளை மன்னிக்க வில்லையா ? மக்கா வெற்றியிலே ஹழ்ரத் அபு சுஃப்யான்.ஹழ்ரத் இக்ரிமா.ஹழ்ரத் வஹ்ஷி (ரில்வனுல்லாஹ்) பெயர் சொல்லி மன்னிக்க வில்லையா? அதனால் தானே அவர்களை சஹாபாக்கள் என்கிறோம்.
பெருமானாரை பார்த்து அல்லாஹ் கேட்ட வசனத்தை நாம் மறந்து விட்டோமா (3:159) (18:6) இந்த இரு வசனங்களில் அல்லாஹ்வே நாயகத்தை பாராட்டுகிரானே!
இதுவும் பெருமானாரின் சுன்னதுதான் என்பதை மறந்து விட வேண்டாம்.
எனவே எல்லா மக்களிடமும் சகோதரர்களாக பழகுவோம்.
எல்லா இடத்திலும் இஸ்லாத்தை பகிரங்கமாக எடுத்து சொல்வோம், நம் வியாபாரத்தில் உண்மையாக இருப்போம்,ஹலால்,ஹராம் பேணி நடப்போம் நாம் ஒரு முஸ்லிம் என்ற எண்ணத்திலேயே வாழ்வோம்.
அல்லாஹ்வின் மார்கத்தை யார் யார் எதிர்கிரார்களோ அவர்களுக்கு திரு குர்ஆனை அன்பளிப்பாக வழங்குவோம், நாம் இந்த தேசத்தை பாதுகாத்தவர்கள் என்று மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எடுத்து சொல்வோம் முடிந்தால் இந்த தேசத்திற்காக நாம் பட்ட துன்பங்களை நம் பிள்ளைகளுக்கும் எல்லா மக்களுக்கும் பயன் படும் விதத்தில் புத்தகமா வெளியிடுவோம்.
யாருக்கும் அஞ்சாமல் அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சி நடப்போம் (3:139)இந்த வசனத்தை அடிக்கடி ஓதி தைரியத்தை ஏற்படுத்திகொள்வோம்.இறை வசனங்களை மக்களுக்கும் பறைச்சட்டுவோம்.
அல்லாஹ் சொன்னானேதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.9:32
இவர்கள் நினைத்தது ஒன்று அல்லாஹ் நிகழ்த்தியது ஒன்று (3:54)இந்த வசனத்தில் அல்லாஹ்வின் வல்லமை வெளிப்படும்.
கியாமத் வரை இந்த மார்க்கத்தை எதிர்பவன் எதிர்ப்பான்
ஏற்பவன் ஏற்று கொள்வான், நாம் உண்மை விசுவாசியாக வாழ்வோம்.அல்லா நமக்கு வெற்றியை தருவானாக ஆமீன்

Comments
Post a Comment