பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா!

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) கண்ணியம் நிறைந்த உலமா பெருமக்களே இன்ஷா அல்லாஹ் வரும் (30:3:14) ஞாயிறு காலை (10:00 மணி முதல் 12:30 மணி வரை) நான் பனி புரியும் பள்ளிக்கரணை பள்ளிவாசலில்  அடிக்கல் நாட்டு விழா நடைபெரயிருக்கிறது. தாங்கள் அனைவரும்   தவறாமல்  கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும்  தங்களின் ஜும்ஆ விழும் அறிவிப்பு செய்யுமாறும் மிக அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.








Comments

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!