ஏக இறைவனின் திருப்பெயரால்!
மாநபியின் மாண்பு கூறும் மகத்தான மீலாத் விழா
நாள் /நேரம் :16:02:2014 (ஞாயிறு) அஸர் முதல் இஷா வரை
இடம் :மஸ்ஜிதே நூர் ஜும்ஆ பள்ளிவாசல் பள்ளிக்கரணை சென்னை:100
தலைமை: நிர்வாகிகள் மஸ்ஜிதே நூர் ஜும்ஆ பள்ளிவாசல்
முன்னிலை: சுற்றுவட்டார மஸ்ஜித் நிர்வாகிகள்
கிராஅத்: ஹாஃ பிஸ், முஹம்மத் முஷ்தாக்
பைத் :மௌலவி, V.M.முஹம்மத் அமீன்.ஃபைஜி
வரவேற்புரை:மௌலவி,ஹாஃ பிஸ், M.H.அப்பாஸ் ரியாஜி
துவக்கஉரை:மௌலவி,ஹாஃ பிஸ்,J.S.அப்பாஸ் தாஹிர் ரஷாதி
சிறப்புரை
மௌலவி,ஹாஃ பிஸ், M.அப்துல் ஹமீத். ஃபாழில் பாகவி. ஹழ்ரத்
பேராசிரியர் :அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் வேலூர்
மௌலவி,ஹாஃ பிஸ், M.ஷம்சுல் ஹுதா. ரஷாதி ஹழ்ரத்
நிறுவனர்: கன்ஜுர் ரஷாத் அரபிக்கல்லூரி வத்தலகுண்டு
நன்றியுரை:ஹாஜி K.M.ஷர்ஃபுத்தீன் சாஹிப்
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு
அனைவரும் வருக! அண்ணலாரின் அன்பை பெருக!
Comments
Post a Comment