அல்லாஹ்வை முழுமையாக நம்புவோம்
بسم الله الرحمن الرحيم
أَهُمْ يَقْسِمُونَ رَحْمَتَ رَبِّكَ ۚ نَحْنُ قَسَمْنَا بَيْنَهُم مَّعِيشَتَهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا ۚ وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ لِّيَتَّخِذَ بَعْضُهُم بَعْضًا سُخْرِيًّا ۗ وَرَحْمَتُ رَبِّكَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ
உமது இறைவனின் ரஹ்மத்தை இவர்களா பங்கிடுகிறார்கள்? இவர்களுடைய உலகத் தேவைகளை இவர்களிடையே நாமே பங்கிட்டு இருக்கிறோம். இவர்களில் சிலர், சிலரை ஊழியத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு இவர்களில் சிலரை, சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம். உம்முடைய இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும்.(43:32)
இவ்வுலகில் படைக்கப்பட்ட மனிதர்களில் யாருமே தன் விருப்பத்திற்கிணங்க படைக்க படவில்லை.
அது ஆண்கள் ஆண்களாக படைக்கப்பட்டதும், பெண்கள் பெண்களாக படைக்கப்பட்டதும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிறம் கிடைத்ததும் தோற்றம் கிடைத்ததும் அல்லது உயரமாகவும்,குட்டையாகவும் அவர்களாக தேர்ந்தெடுக்க முடியாது.
அதேபோல நீண்ட ஆயுள் கொடுக்கப்பட்டவர்கள் அவர்களின் விருப்பத்திற்கிணங்க நீண்ட ஆயுலையோ,அல்லது குறைந்த ஆயுள் கொடுக்கப்பட்டவர்கள் அவர்களின் விருப்பத்திற்கிணங்க குறைந்த ஆயுலையோ பெற்றிட முடியாது.
இவைகள் அனைத்தையும் அல்லாஹ் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான்.
அவன் நாடியவர்களை ஆண்களாக,அவன் நாடியவர்களை பெண்களாக, அவன் நாடியவர்களை வெள்ளையர்களாக,அவன் நாடியவர்களை கறுப்பர்களாக,சிலர்களை மாநிறமாக,சிலர்களை நேட்டையானவர்களாக, சிலர்களை குட்டையானவர்களாக அதிகமானோருக்கு நீண்ட ஆயுளையும் சிலருக்கு குறைந்த ஆயுளையும் அவன் நாடியவாறு செய்கிறான்.
திரு குர்ஆணுடைய வசனத்தின் மூலமும் நமக்கு விளக்குகிறான்.
وَمَا يُعَمَّرُ مِن مُّعَمَّرٍ وَلَا يُنقَصُ مِنْ عُمُرِهِ إِلَّا فِي كِتَابٍ
ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும் அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும் ஏட்டில் இல்லாமலில்லை (35:11)
இவைகள் அனைதிலேயும் நம்முடைய விருப்பம் எதுவும் இல்லை அல்லாஹ் எப்படி நாடினானோ அப்படித்தான் அமைத்து வைத்திருக்கிறான்.
அதேபோல தான் உலகில் மனிதர்களுக்கு பணம் கிடைப்பதும் நம் முயற்சிகளை வைத்தோ நம் திறமைகளை வைத்தோ நம் படிப்பை வைத்தோ அல்ல! அவன் யாருக்கு நாடுகிறானோ அவர்களுக்கு விசாலமாகவோம் அவன் யாருக்கு நாடுகிறானோ அவர்களுக்கு குறைத்தும் கொடுக்கின்றான்.
அதையும் திரு குர்ஆணுடைய வசனத்தின் மூலமும் நமக்கு விளக்குகிறான்.
اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَهُ
அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்(29:62)
மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவையான பொருள்களை தான் நாடியவர்களுக்கு அதிகமாகவும் இன்னும் தான் நாடியவர்களுக்கு
குறைவாகவும் அல்லாஹ்தான் நிர்னைக்கிறான்.
இன்னொரு வசனத்தில்
أَهُمْ يَقْسِمُونَ رَحْمَتَ رَبِّكَ ۚ نَحْنُ قَسَمْنَا بَيْنَهُم مَّعِيشَتَهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا ۚ وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ لِّيَتَّخِذَ بَعْضُهُم بَعْضًا سُخْرِيًّا ۗ وَرَحْمَتُ رَبِّكَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ உமது இறைவனின் ரஹ்மத்தை இவர்களா பங்கிடுகிறார்கள்? இவர்களுடைய உலகத் தேவைகளை இவர்களிடையே நாமே பங்கிட்டு இருக்கிறோம். இவர்களில் சிலர் சிலரை ஊழியத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு இவர்களில் சிலரை சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம். உம்முடைய இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும்.(43:32)
எனவே செல்வங்களை கொடுப்பது அல்லாஹ்தான் நாம் நினைப்பதை போல நம் முயற்சியால் மட்டும் ஒன்றும் செய்து விட முடியாது.
இவைகளை நாமே கண்கூடாக பார்க்கலாம் சிலர்கள் மிக சிரமப்பட்டு உழைக்கிறார்கள் ஆனால் மிக குறைந்த சம்பளம் தான் கிடைக்கும்.
இன்னும் சிலர்கள் மிக சாதாரணமாக ஏசி அறையில் அமர்ந்து கொண்டு வேலை செய்கிறார்கள் ஆனால் அதிக சம்பளம் கிடைக்கும்.
எனவே செல்வங்களை பங்கு வைப்பவன் அல்லாஹ்தான் என்பதை நாம் நன்கு உணர வேண்டும்.
அதேபோல நம்முடைய செல்வங்களை வைத்தோ அல்லது படிப்பை வைத்தோ அல்லது திறமைகளை வைத்தோ அல்லது ஆற்றல்களை வைத்தோ நம்மால் ஆட்சி அதிகாரத்தை பெற முடியாது.
ஆட்சியை கொடுப்பவனும் அல்லாஹ் தான் ஆட்சியை எடுப்பவனும் அல்லாஹ் தான் என்று இக்காலத்தில் நாம் நன்றாக உணரவேண்டும்.
இது முஸ்லிம்களின் கொள்கை பிரகடனம்.
ஒரு முஸ்லிம் என்னுடைய படிப்பால், என்னுடைய திறமையால், என்னுடைய ஆற்றலால் தான் நான் பணம் சம்பாதிக்கிறேன் என்று சொன்னால் அவன் காருனுக்கு ஒப்பானவன்.
ஹழ்ரத் மூஸா (அலை)அவர்களின் சிறிய தந்தையின் மகன் தான் காரூன். அவனுக்கு மிக பெரும் செல்வத்தை அல்லாஹ் கொடுத்திருந்தான்.
சூரத்துல் கசஸில் 78 முதல் 81வரை உள்ள வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்
மிக சக்திவாய்ந்த மனிதர்கள் காரூனுடைய பொக்கிஷங்களின் சாவிகளை சுமப்பார்கள். அவளவு பெரும் செல்வம் இதை பார்த்த மக்கள் அல்லாஹ் உனக்கு கொடுத்திருக்கிற செல்வத்தை வைத்து முருமையை நீ தேடிக்கொள் என்று சொன்னால் அவன் மக்களை பார்த்து இந்த அணைத்து செல்வங்களும் நான் என் அறிவை வைத்து சம்பாதித்தது அல்லாஹ் ஒன்றும் தரவில்லை என்றான்.
அதேபோல ஒரு தினத்தில் காரூன் கரண்டை காலுக்கு கீழ் ஆடை அணிந்து கொண்டு ஒரு உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து இவனுக்கு முன்னாள் வெண்ணிற ஆடை அணிந்த 1000 அடிமை பெண்களை வெண்ணிற கோவேரி கழுதையில் அமர்த்தி கொண்டு இவனுக்கு பின்னால் மஞ்சள் நிற ஆடை அணிந்த 70,000 மனிதர்களோடு வளம் வந்து கொண்டிருந்தான்.
அப்போது தான் அல்லாஹ் தன் குத்ரத்தை வெளிபடுத்தினான். அல்லாஹ் அவனையும் அவன் செல்வங்களையும் பூமிக்குள் அழுத்தினான்.அவனுடைய செல்வங்களோ அவனுடைய திறமைகளோ அவனை பாதுகாக்க வில்லை.அவன் ஒவ்வொரு நாளும் அவனின் உயரத்தின் அளவு பூமிக்குள் புதைந்து கொண்டேயிருக்கிறான். அவன் எப்போது பூபியின் கடைசி பகுதியை ஆடைவானோ அன்று தான் இவ்வுலகின் முடிவு நாள் என்றும் சில ஹதீஸ்களில் வந்திருக்கிறது.
எனவே யார் என்னுடைய ஆற்றலால், திறமையால், செல்வத்தையோ அல்லது ஆட்சி அதிகாரத்தையோ பெற்று கொண்டேன் என்று சொன்னால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் அவன் காரூனுக்கு ஒப்பானவன்.
அடுத்து அல்லாஹ் நமக்கு செல்வத்தை தரும் பொது மட்டும் அல்லாஹ்வை புகழ்கிறோம் சற்று சோதனை கொடுத்தால் அல்லாஹ்வை திட்டி தீர்த்து விடுகிறோம்.
அதையும் அல்லாஹ் குர்அனில் சொல்கிறான்.
ஆனால் இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன் என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான் என்று கூறுகிறான்.
وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ
எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து அவனை இறைவன் சோதித்தாலோ அவன் என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான் எனக் கூறுகின்றான்.(89:15,16)
அல்லாஹ் ஒருவருக்கு செல்வத்தை கொடுத்தால் அவரை நேசிக்கிறான் என்றோ அல்லது ஒருவருக்கு கஷ்டத்தை கொடுத்தால் அவரை வெறுக்கிறான் என்றோ அர்த்தமல்ல இரண்டுமே நம்முடைய வெற்றிக்காகத்தான் அல்லாஹ் தருகிறான் என்ற எண்ணம் வேண்டும்.
இதற்கு மாற்றமாக நான் நான் என்று பெருமை அடித்து கொண்டிருந்தால் அவனின் நிலை மிக மோசமாக ஆகிவிடும் என்று அல்லாஹ் குர்ஆனில் எச்சரிக்கின்றான்.
فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّىٰ إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُم بَغْتَةً فَإِذَا هُم مُّبْلِسُونَ
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது அவர்களுக்கு முதலில் எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் பின்னர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை நம் வேதனையைக் கொண்டு அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம் அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர். (6:44)
இந்த வசங்களின் மூலம் நமக்கு அல்லாஹ் சொல்லி தருவது யார் அல்லாஹ்வை மறந்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு கடும் சோதனை இருக்கிறது.
யார் அல்லாஹ்வை முழுமையாக நம்புவார்களோ அவர்களுக்கு இருவுலகிலும் வெற்றி நிச்சயம் என்பது தான்.
இன்று முழு உலகில் நமக்கு எதிராக சூழ்ச்சி வலைகள் பின்னப்படுகிறது.வேண்டுமென்றே அவர்களாகவே நாட்டின் பல இடங்களில் குண்டுகளை வைத்து விட்டு இஸ்லாமியர்களை கைது செய்வதும் இஸ்லாமியர்களின் பெயர்களை ஊடகங்களில் பரவவிடுவதும் அன்றாட நிகழ்ச்சியாக அரங்கேறுகிறது.
அண்ணல் மகாத்மா காந்தியடிகள் கொலை வழக்கு முதல் இன்று வரை நடத்தப்பட்ட மாபாதக செயல்கள் எல்லாமே திட்டமிடப்பட்ட சதிவேலைகள்.
இவை அனைத்தையும் காவி பயங்கரவாதிகள் தான் செய்தார்கள் என்று அரசியல்வாதிகளுக்கும், காவல்துறையினருக்கும், உண்மையை மறைத்து பொய்யை மட்டுமே எழுதி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் பத்திரிக்கைகாரர்களுக்கும், கலை என்ற பெயரில் விபச்சார தொழில் செய்யும் சினிமா காரர்களுக்கும் நன்றாக தெரியும்.
ஆனாலும் இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியா வேண்டும் என்ற காவிகளின் கைகூலிகளாக மட்டுமே வேலைசெய்கிறார்கள்.
இன்று ஸ்பெக்ட்ரம் ஊழல், ஏரோபிலைன் ஊழல்,பால் ஊழல், தயிர் ஊழல், மோர் ஊழல், என்று எதை எடுத்தாலும் கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் வெள்ளையர்களிடம் அடிமைகளாக இந்த நாட்டில் வாழ்ந்த போது இவர்களை தன் ரத்தங்களை சிந்தி காப்பாற்றியது முஸ்லிம்கள் இல்லையா?
இன்று இன்னோவாவிழும், சுமோவிலும், கொளிசிலிம் காக்கிசட்டையை அணிந்து கொண்டு நேர்மைக்கு மாறாக சட்டத்தை காப்பாற்ற வேண்டிய இவர்களே சட்டத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு பணத்திற்காகவும், பதவிக்காகவும் பொய் வழக்குகளை போட்டு கொண்டு வளம் வரும் இவர்களுக்காக இஸ்லாமியர்கள் ரத்தம் சிந்த வில்லையா? இவர்களா வெள்ளையனிடம் போராடினார்கள்? இவர்களால் இப்பவே நேர்மையான அதிகாரியாக வாழ முடியவில்லையே!
இன்று எழுத்து சுதந்திரம் என்றும், கருத்து சுதந்திரம் என்றும், பணத்திற்காகவும், ஆஸ்கார் அவாடுக்காகவும் பொய்யை எழுதிக்கொண்டும், நடித்துக்கொண்டும் இருக்கும் இவர்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதே சுதந்திர போராட்டத்தில் 100 வருடங்களுக்கு மேல் இஸ்லாமியர்கள் சிந்திய ரத்தம் தானே காரணம்.
முஸ்லிம்களால் இன்று இவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.இவர்களால் முஸ்லிம்களின் சுதந்திரமே செத்து விட்டது.
இவர்கள் எத்தனையோ சூழ்ச்சிகள் செய்கிறார்கள். இப்போது நாம் அல்லாஹ்வை முழுமையாக நம்பினால் இன்ஷா அல்லாஹ் அதையெல்லாம் அல்லாஹ் ஒன்றுமெ இல்லாமல் ஆக்கிவிடுவான். இதற்கு முன் சென்றவர்களும் நிறைய சூழ்ச்சிகள் செய்து அல்லாஹ் அதை முறியடித்ததை குர்ஆனிலும், ஹதீஸிலும் நிறைய நாம் பார்த்திருக்கிறோம்.
ஹழ்ரத் மூஸா (அலை) பிறக்க கூடாது என்று ஆயிரக்கணக்கான குழந்தைகளை ஃபிரவ்ன் கொலை செய்தான். ஆனால் அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனுடைய வீட்டிலேயே அவனுடைய மனைவியின் மடியிலேயே ஹழ்ரத் மூஸா (அலை)அவர்களை வளர்த்துகாட்டினான்.
நமது கால செய்திகளிலும் அல்லாஹ் மாற்றியிருக்கிறான்.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஹிட்லர் யூதர்களை கொன்று குவித்ததோடு மற்று மில்லாமல் நிறைய நாடுகளை கைப்பற்றினார் அந்த வரிசையில் அப்போதைய வல்லரசான ரஷ்யாவை கைப்பற்ற நாடினார் எல்லா நாடுகளையும் வென்றது போல் ரஷ்யாவையும் வென்று விடலாம் என்று எண்ணினார். ஆனால் ரஷ்யாவிலுள்ள பணியை அவரின் படை தாங்கி கொள்ளாது என்பதை விளங்காமல் போருக்கு தயாரானார் ஆனால் ரஷ்யாவிடம் தோற்றுப்போய் மிக கேவலமாக தற்கொலை செய்துகொண்டார்.
அதேபோல தான் ரஷ்யாவும் ஹிட்லரை வென்ற ஆணவத்தில் ஜெர்மனை கூறுபோட்டு பிரித்து விட்டு உலகமுழுக்க கம்யூனிசத்தை பரப்புவதற்காக ஆணவம் கொண்டு ஆடினார்கள். எந்த மதத்தையும் யாரும் பின்பற்ற கூடாது என்று மிக பெரும் அநீதம் செய்தார்கள் குர்ஆன் ஓதியவர்களை கொலை செய்தார்கள் ஜனாஸா தொழவைத்த இமாமை கொலை செய்தார்கள். இப்படியே
அநீதம் புரிந்த அவர்களுக்கு அல்லாஹ் பாடம் கற்பித்தான் அப்காநிஸ்தானிடம் தோற்றுபோனார்கள். உலகில் கம்யூனிசத்தை பரப்ப வேண்டும் என்று ஆணவத்தில் ஆடிய நாடுகளில் மிக வேகமாக இஸ்லாம் பரவி வருகிறது.
இப்படி உலக முழுக்க இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க வேண்டும் என்று யாரெல்லாம் திட்டம் தீட்டினார்களோ அவர்களுக்கு அல்லாஹ் பேரழிவை கொடுத்திருக்கிறான் இன்ஷா அல்லாஹ் இனிமேலும் கொடுப்பான் ஆனால் நாம் நிராசையாகிவிடாமல் அல்லாஹ்வை முழுமையாக நம்ப வேண்டும்.
எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அல்லாஹ்வை முழுமையாக நம்பி வாழும் பாக்கியத்தை நமக்கும் ,நம் பிள்ளைகளுக்கும் நம் பெற்றோருக்கும் உலகில் வாழும் எல்லா முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் முழுமையாக தருவானாக ஆமீன்

فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ

Comments
Post a Comment