வரலாறுகளை தெரிந்துகொள்வோம்
بسم الله الرحمن الرحيم
இஸ்லாமிய மார்கத்தில் எல்லா விஷயங்களையும் மிக தெளிவாகவும், துல்லியமாகவும் ரப்புல் ஆலமீன் நமக்கு சொல்லியிருக்கிறான்.
ஹழ்ரத் ஆதம் (அலை)படைக்கப்பட்டது முதல் எல்லா நபிமார்களின் வரலாறுகளையும் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறான்.
பெருமானார் (ஸல்)அவர்களும் சத்திய சஹாபாக்களின் மூலம் நம்மக்கு முழுமையாக ஒப்படைத்துவிட்டார்கள்.
நாம் அந்த அணைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு அவைகளை பாதுகாப்பது நம் கடமை.
நம் மார்கத்தினுடைய கொள்கைகளை, சட்ட திட்டங்களை.ஹலால் ஹராம்களை, சுய ஒழுக்கங்களை,இன்னும் நாயகம் நமக்கு என்னவெல்லாம் கற்று தந்தார்களோ அவை அனைத்தையும் தெரிந்துகொண்டு அவைகளை பாதுகாப்பது எப்படி நம்மீது கடமையோ!அதுபோல் பெருமானார் (ஸல்)அவர்கள் நமக்கு சொல்லி தந்த நம் முன்னோர்களின் வரலாறுகளையும் பாதுகாப்பது நம்மீது கடமை என்பதை உணர்ந்து நம் வரலாறுகளை பாதுகாக்க வேண்டும்.
நமக்கு வரலாறுகளின் மகத்துவம், அதன் சிறப்பும் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் உலக பொது மறையில் ஏறத்தாள 1000 வசனங்களுக்கு மேலாக முன்னோர்களின் வரலாறுகளை நமக்கு ரப்புல் ஆலமீன் விளக்கியிருக்கிறான்.
குர்ஆண் முழுக்க ஒவ்வொரு நபிமார்களின் வரலாறுகளையும், அவர்களை ஏற்றுக்கொண்ட
நன்மக்களுக்கு கிடைத்த வெகுமதிகளையும், அவர்களை மறுத்தவர்களுக்கு கிடைத்த தண்டனைகளையும் வரலாறுகளின் மூலம் நமக்கு ரப்புல் ஆலமீன் விளக்கியிருக்கிறான்.
இந்த சமுதாயத்திற்கு தேவையான சட்ட திட்டங்களை கூட ரப்புல் ஆலமீன் மிக சுருக்கமாக சொல்லிவிட்டு வரலாறுகளை மிக தெளிவாக விளக்க காரணம் என்ன? இந்த சமுதாயம் வரலாறுகளை பாதுகாக்கவேண்டும் என்பதற்காக.
பெருமானார் (ஸல்)அவர்களும் சஹாபாக்களை சீர்திருத்தும் போது முன்னோர்களின் வரலாறுகளைசொல்லிக்காட்டுவார்கள்.
உதாரணமாக:
பெருமானார் ஒரு முறை சஹாபாக்களுக்கு உபதேசம் செய்யும் போது பணி இஸ்ரவேலர்களில் 3 நபர்கள் ஒரு மலையடிவாரத்தில் சென்றுகொண்டிருக்கும் போது மழை பேய்ந்ததின் காரணமாக ஒரு குகையினுள் ஒளிந்து கொள்கிறார்கள் அந்த குகையின் வாயிலை ஒரு கல் உருண்டுவந்து மூடிக்கொண்டது.பிறகு மூவரும் துஆ செய்தார்கள் கொஞ்சம் கொஞ்சமாக திறந்தது.
என்ற பிரபல்யமான சம்பவத்தை சொல்லிகாட்டினார்கள்.
அந்த சம்பவத்தில் மூன்று செய்தியை நாயகம் உணர்த்துவார்கள் (1) பெட்றோருக்கு பணிவிடை செய்வது (2)அமானிதத்தை பாதுகாப்பது (3)அல்லாஹ்விற்கு அஞ்சி கர்ப்பை பாதுகாப்பது.
இந்த மூன்று விஷயத்தை உணர்த்துவதுதான் இந்த சம்பவத்தின் நோக்கம். இதை பெருமானார் சாதாரணமாக சொல்லியிருக்கலாம்.
ஆனால் பெருமானார் தனக்கு 1500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு சமூகத்தின் வரலாறுகளை சொல்லி விளக்க காரணம்?நாம் வரலாறுகளின் முக்கியத்துவத்தை விளங்கி நம் வரலாறுகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக.
இது போன்ற ஏராளமான சம்பவங்களில் பெருமானார் முன்னோர்களின் வரலாறுகளை சொல்லி நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.
எனவே தான் எந்த சமூகதிற்கு தன் முன்னோர்களின் வரலாறுகள் தெரியவில்லையோ அந்த சமூகம் தன் எதிகால வாழ்கையை பூஜயத்திலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று அல்லாமா யூசுப் அல் கர்லாவி சொல்லுவார்கள்.
இது முழுக்க முழுக்க உண்மையான வார்த்தை.
இன்று நமக்கு இஸ்லாமிய வரலாறுகளும் தெரியவில்லை இந்தியாவினுடைய சுதந்திரத்திர்காக நம் முன்னோர்கள் பட்ட கஷ்டமான வரலாறுகளும் தெரியவில்லை.
எனவே இந்தியாவிலே அந்நியர்களை போன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எந்த சமூகத்திற்கு தன்னுடைய வரலாறு தெரிய வில்லையோ அந்த சமுதாயத்தை மிக இழகுவாக அழித்து விடலாம் என்று அமெரிக்காவின் கருப்பு இனத்தை சார்ந்த அறிஞ்சர் மார்கமிக்ஸ் சொன்னார்கள்.
ஒரு சமுகத்தை அழிக்க பெரும் பெரும் ஆயுதங்கள் தேவையில்லை அந்த சமுதாயத்தின் வரலாரிலே பொய்யை ஏற்படுத்தினால் போதும்.
எனவே தான் அல்லாஹ் சொல்லுவான் (7:176)
ஒரு சமூகம் எல்லா விஷயத்திலும் மேம்பட அந்த சமூகத்திற்கு வரலாறில் மிகப்பெரும் பங்கு இருக்கிறது..
இன்று இஸ்லாமிய எதிரிகள் முஸ்லிம்களை அழிப்பதற்காக கையில் எடுத்திருக்கும் ஆயுதம் முஸ்லிம்களின் வரலாறுகளில் திரிவை ஏற்படுத்துவதுதான்.
பள்ளிகூடங்கள் முதல் தொட்டு பல்கலைகழகங்கள் வரை பாட புத்தகங்களில் முஸ்லிம்களை பற்றி தவறாக சித்தரித்திருக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன் முதுரை காமராஜர் பல்கலைகழகத்தினுடைய M.A பாடத்திட்டத்தின் புத்தகத்தில் வந்த பாடம். பாண்டிய மன்னர் மதுரையை ஆண்டிருந்த போது அவ்றங்க ஜீப் (ரஹ்) அவர்கள் தன்னுடைய செருப்பை பாண்டிய மன்னனுக்கு அனுப்பி என் செருப்பை நீ வணங்க வேண்டும் இல்லை என்றால் நான் உன்னுடன் போர் தொடுப்பேன் என்று சொன்னதாக வரலாறு நூலிலே பதிவு செய்யபட்டிருந்தது இதை அறிந்த I C H R என்ற இஸ்லாமிய வரலாறு ஆய்வு கலகம் அந்த பல்கலை கலகத்திக்கு கடிதம் எழுதி இதற்க்கு என்ன ஆதாரம் என்று விளக்கம் கேட்ட போது கண்டவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை என்று பதில் வந்தது உடனே நேரில் சென்று விளக்கம் கேட்ட போது அவர் சொன்ன பதில் நம்மை அதிர வைத்தது, இது வரை நாங்கள் 2,00000 பிரதிகளை வெளியிட்டிருக்கிறோம் அதை எத்தனையோ முஸ்லிம் வாலிபர்கள் படித்திருக்கிறார்கள் யாருமே இதுவரை கேட்கவில்லையே?அதுவே பெரும் ஆதாரம் இல்லாயா? என்று கேட்க! நம் வாலிபர்கள் அவருக்கு உண்மையை எடுத்து சொல்ல அவர் அடுத்த பதிப்பில் நீக்கிவிடுவதாக வாக்குறுதி கொடுத்து அனுப்பினார்...
இன்று முழுக்க முழுக்க நாமும் நம் பிள்ளைகளும் படித்த பாடம் இது தான்.இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கமும் இப்போதுள்ள காவி பயங்கரவாதிகளாளும் மாற்றப்பட்ட கல்வி திட்டம் மிக பயங்கரமானது.நம்மை இந்த நாட்டை விட்டு துரத்த ஏற்படுத்த பட்ட வரலாற்று திரிவு இது...
நமக்கு வரலாறுகள் தெரியாததின் மூலம் நாம் நிறைய இழந்திருக்கிறோம்.பாபர் மஸ்ஜித் முதல் விஸ்வருபத்தின் தீர்ப்பு வரை நமக்கு நியாயம் கிடைக்க வில்லை.
இனியும் நாம் உறங்கி கொண்டிருந்தால் நாளை நம் பிள்ளைகளையே நமக்கு எதிரிகளாக மாற்றி விடுவார்கள்.
நாம் சிந்திக்க வேண்டும்! நம் முன்னோர்கள் கண்ணியம் நிறைந்த இமாம்கள் பெருமானாரின் முழு வாழ்கை வரலாறுகளை பாதுகாத்து நம்மிடத்தில் கொடுத்திருக்கிறார்கள். நாயகத்தின் ஹதிஸை அறிவித்த ஒரே காரணத்திற்காக 5 லட்சம் மனிதர்களின் முழு வாழ்க்கை வரலாறு நம்மிடத்தில் இருக்கிறது எந்த மதத்தவருக்கும் கிடைகாத ஒரு பொக்கிஷ புதையல் இது...ஆனால் நமக்கு நம் வரலாறு தெரியவில்லை.
அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருக்கும் போது ஜனாதிபதி மாளிகையில் இந்தியாவின் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு விருந்து ஏற்பாடு செய்திறிந்து (தினேஷ் தாஸ் குப்தா) என்ற சுதந்திர போராட்ட தியாகியையும் அழைத்திருந்தார். வந்த அவர் ஜனாதிபதியை பார்த்து நீங்கள் சுதந்திர போராட்ட தியாகிகளை அசிங்க படுத்திவிட்டீர் என்று மிக கோபமாக கத்தினார் ஜனாதிபதிக்கு ஒன்றும் புரியாமல் காரணம் கேட்ட போது.நான் சமிபத்தில் அந்தமான் போயிருந்தேன் அந்த விமானநிலையத்தின் பெயர் சாவர்கர் என்று வைக்கபட்டிருக்கிறது. இந்த சாவர்கர் சுதந்திர போராட்ட தியாகிகளை வெள்ளையர்கள் கைது செய்யும் போது வேடிக்கை பார்த்து நிண்டுகொண்டிருந்த சாவர்கரையும் கைது செய்து விடுகிறார்கள் பிறகு அவன் சிறைக்குள் இருந்து ஆங்கில அரசாங்கதிற்கு கடிதம் எழுதினான்.ஒரு தாய் தன் பிள்ளை தவறு செய்தால் எப்படி மண்ணிப்பாலோ அப்படி நான்
ஆங்கில அரசாங்கத்திடம் மண்ணிப்பு கேட்கிறேன் நான் உங்கள் அரசுக்கு மிக நேர்மையாக இருந்து யார் யார் போராளிகள் என்று காட்டிகொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்து விடுதலையாகி சுதந்திர போராட்ட தியாகிகளை காட்டிகொடுத்தவர்...
இவர் RSS இயக்கத்தை ஆரம்பித்தவர் என்ற காரணத்தால் அவரை சுதந்திர போராட்ட தியாகி என்று சித்தரித்து அவன் பெயரில் விமானநிலையம்,அவன் போட்டோவை ஜனாதிபதி மாளிகையில் திறந்து வைத்து சுதந்திர போராட்ட தியாகிகளை அசிங்க படுத்தி விட்டீர்கள் என்று சொல்லிவிட்டு இப்படியே போனால் வருங்கால தலைமுறை இனறுக்கு உண்மை வரலாறுகள் தெரியாமலே போய்விடும் என்றும் ஆதங்கப்பட்டார்.
இன்று அதுதான் உண்மையாகி இருக்கிறது .
எனவே நம் வரலாறுகளை நாம் தெரிந்து கொள்வதோடு வரலாறுகளை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும்.
ரப்புல் ஆலமீன் உண்மை வரலாறுகளை மக்கள் எல்லோரும் விளங்கும் பாக்கியம் தருவானாக ஆமீன்
.

Comments
Post a Comment