வேண்டாம் இந்த கோபம்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அல்லாஹ் மனிதர்களை மிக அழகாக படைத்திருப்பதாக குர்ஆனிலே சொல்கிறான்.
அழகாக படைதிருப்பதென்ரால்!வெறும் உடல் அமைப்பை அல்லது தோற்றத்தை மட்டும் அல்ல.
மனிதனுடை பார்வையை, மனிதனுடைய என்னத்தை, மனிதனுடை சிந்தனையை, எல்லாவற்றுக்கும் மேலாக மனிதனுடைய குணத்தை அழகாக படைத்திருக்கிறான் என்று கருத்து.
உலகில் படைக்கப்பட்ட எல்லோருமே அல்லாஹ்வால் அழகாக படைக்கப்பட்டவர்கள் தான் ஆனால் நாம் தான் நம்முடைய ஊருக்கேற்றவாரும், காலத்திற்கேற்றவாரும், சூல்னிலைகெற்றவாரும் நம்மை மாற்றி கொள்கிறோம்.
உலகில் படைக்கப்பட்ட மற்ற படைப்புக்களை விட நம்மை சிறப்பாகவும், உயர்வாகவும் படைக்க என்ன கரணம்?
நாம் இந்த உலகில் வாழும் காலம் முழுக்க நல்ல விஷயங்களை சிந்தித்து, நல்ல விஷயங்களை பார்த்து, நல்ல விஷயங்களை

பேசி, நல்ல விஷயங்களை செயல்படுத்தி, நற்குண வாதிகளாக வாழ்ந்து அதன் மூலம் அல்லாஹ்வின் அன்பை பெற்று நாளை மறுமையில் சுவனத்தை அடைவதற்கான முன் ஏற்பாடுதான் இது.
எனவே இவ்வுலகில் நம் சிந்தனையும், சொல்லும், செயலும் சீராகுவதற்கு முதலில் நம் குணங்கள் சீராக வேண்டும்.
பெருமானார் ஒரு ஹதீஸில் எல்லா நற்குணங்களையும் பூர்த்தி செய்வதற்காக தான் நான் அனுப்ப பட்டிருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள்.
எல்லா நற்குணங்களையும் பெருமானார் ஸஹாபாக்களுக்கு போதித்து தீய குணத்திலிருந்து தவிர்து கொள்ளுமாறு எச்சரிக்கையும் செய்தார்கள்.
எனவே தான் ஸஹாபாக்கள் நற்குண சீலர்களாக திகழ்ந்தார்கள்.
ஆனால் இன்று நமக்கு நகுனங்கள் என்றால் என்ன வென்றே தெரியாமல் ஆகிவிட்டது.
தீய குணங்களிலேயே நம் காலங்கள் கழிகிறது.
அதிலும் குறிப்பாக கோபம் என்ற தீய குணம் நம் எல்லோரின் சிறப்பம்சமாக ஆகிவிட்டது.
நம்மை எல்லோரும் அவர் பெரும் கோவக்காரர் என்று சொல்வதற்காகவே சிலர்கள் எப்போதுமே கால் கிலோ இஞ்ஜை சாப்பிட்டதை போன்றே மிக விறைப்பாக இருப்பதுண்டு.
சிறு குழந்தை முதல் எல்லோருமே கோபப்படுகிறோம்.
இன்று உலக முழுக்க கோபத்தினால் எத்தனையோ நாடுகள் அழிந்து கொண்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் முதல் இன்று சிரியா வரை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.
எல்லோரும் கோபப்படுகிறோம். ஒரு குடும்பத்தை எடுத்து கொண்டால் பெற்றோற்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் கோபம், கணவன் மனைவிக்கு மத்தியில் கோபம், சகோதர சகோதரிகளுக்கு மத்தியில் கோபம், இப்படி நம் உறவுகளுக்கு மத்தியில் கோபப்பட்டு வாழ்கிறோம்.
இதே போன்று தான் நம் ஊரிலும் சரி நம் நாட்டிலும் சரி எல்லோருக்கும் எல்லோரின் மீதும் கோபம் இருக்கிறது.
விளையாட்டாக கதை ஒன்று சொல்லுவார்கள் ஒரு பெரியவர் மருத்துவரிடத்தில் சென்று நான் முன்பெல்லாம் நன்றாக சாப்பிடுவேன் இப்போது என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை என்று சொல்ல மருத்துவர் வயதாகி விட்டது அப்படி தான் இருக்கும் என்று சொன்னார். மீண்டும் பெரியவர் முன்பெல்லாம் நன்றாக நடப்பேன் இப்போது நடக்க முடியவில்லை என்று சொல்ல மருத்துவரும் வயதாகி விட்டது அப்படி தான் இருக்கும் என்று மீண்டும் சொன்னார். மீண்டும்
பெரியவர் ஒவ்வொரு நோயாக சொல்ல மருத்துவரும் அதே பதிலை திரும்ப திரும்ப சொல்ல பெரியவருக்கு பீ பி அதிகமாகி மருத்துவரை மிக மோசமாக திட்ட மருத்துவர் கூலாக இதுவும் வயதானதால் தான் ஏற்படுகிறது என்று சொன்னாராம்.
இப்படி தேவையில்லாத விஷயதிர்கேல்லாம் கோபப்பட்டு நம் கண்ணியத்தை குறைத்து கொள்கிறோம்.
இந்த கோபம் குறித்து மாநபி (ஸல்) அவர்கள் போதித்ததென்ன?
1.ஒரு ஸஹாபி பெருமானாரிடத்தில் நாயகமே எனக்கு செய்வதற்கு இலகுவாக நிறைய நன்மைகளை தரக்கூடிய அமலை கற்று தாருங்கள் என்று கேட்க பெருமானார் நீங்கள் யாரிடமும் கோபப்படாதீர்கள் என்றார்கள்.
2.இன்னொரு ஹதீஸில் கோபம் மிகைக்கும் நேரத்தில் யார் கோபத்தை அடக்கி கொள்கிறாரோ அவர் தான் பெரும் வீரர் என்று பெருமானார் சொன்னார்கள்.
3.நபி சுலைமான் (அலை) அவர்களின் பிள்ளைகளுக்கு உபதேசம் செய்யும் போது மக்களே நீங்கள் யாரிடமும் கோபம் கொள்ளாதீர்கள் ஏனென்றால்? கோபம் என்ற திய குணம் நல்லவர்களையும் கெட்டவர்களாக மாற்றிவிடும் என்று சொன்னார்கள்.
4.இன்னொரு ஹதீஸில் தேனை ஒரு சொட்டு விஷம் அழிப்பது போல் கோபம் ஈமானை அழித்துவிடும் என்று பெருமானார் சொன்னார்கள்.
5.ஒரு ஸஹாபி பெருமானாரிடத்தில் நாயகமே மனிதனால் தாங்கிக்கொள்ள முடியாத செயல் எது என்று கேட்க? அல்லாஹ்வின் கோபத்தை
மனிதனால் தாங்கிக்கொள்ள முடியாது என்று நாயகம் சொல்ல அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தப்பிக்க என்ன வழி நாயகமே என்று அந்த ஸஹாபி மீண்டும் கேட்க! நீங்கள் மனிதர்களோடு கோபப்படாமல் இருந்தால் அல்லாஹ் உங்கள் மீது கோபப்படமாட்டான் என்று பெருமானார் சொன்னார்கள்.
6.இன்னொரு ஹதீஸில் எல்லா பாவங்களின் திறவுகோல் கோபம் தான் என்று சொன்னார்கள்.
7. ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் யார் பேராசையிலிருந்தும், மனோ இச்சையிலிருந்தும்,கோபத்திலிருந்தும் தன்னை தற்காத்துகொள்கிறாரோ அவர் வெற்றி அடைந்துவிடுவார் என்று சொன்னார்கள்.
இவைகள் அனைத்துமே கோபத்திலிருந்து நாம் தவிர்ந்து கொள்ள சொல்லப்பட்ட ஹதீஸ்கள்.
இந்த கோபம் எதனால் ஏற்படுகிறது என்று ஹழ்ரத் யஹ்யா (அலை) ஹழ்ரத் ஈஸா (அலை)அவர்களிடம் கேட்டபோது மூன்று விஷயங்களை ஹழ்ரத் ஈஸா (அலை)அவர்கள்

சொன்னார்கள் 1.தன்னை பெருமையாக நினைப்பது, 2. அடுத்தவர்களை இழிவாக நினைப்பது, 3.அடுத்தவர்களை கெட்டவார்த்தை களால் திட்டுவது. இம்மூன்றும் தான் கோபத்தை ஏற்படுத்தும் செயலாக ஹழ்ரத் ஈஸா (அலை)அவர்கள்
சொன்னார்கள்.
இம்மூன்றை விட்டும் நாம் தவிர்ந்திருக்க வேண்டும்.

கோபம் நீங்க வழிகள் என்ன?
1.எல்லோரையும் மன்னிக்க வேண்டும்.
2.மறுமையில் நம் நிலமையை யோசிக்க வேண்டும்.
3.கோபம் வரும் நேரத்தில் ஒளு செய்து கொள்ள வேண்டும்.
4.கோபம் வரும் நேரத்தில் நின்று கொண்டிருந்தால் உட்கார்ந்து விட வேண்டும்,
உட்கார்ந்து கொண்டிருந்தால் படுத்துக்கொள்ள வேண்டும்,
5.கோபம் நம்மை விட்டு நீங்க அதிகமாக துஆ செய்ய வேண்டும்.
அன்னை ஆயிஷா (ரலி)அவர்களுக்கு நாயகம் சொல்லிகொடுத்த துஆ {யா அல்லாஹ் என்னை மன்னிப்பாயாக ஏன் கோபத்தை போக்குவாயாக கோபத்தினால் ஏற்படும் குழப்பத்திலிருந்து என்னை பாதுகாப்பாயாக}
இந்த விஷயங்களை பேணி இந்த துஆவையும் நாம் அதிகமாக ஓதி கொண்டு நம்மை கோபத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.
Comments
Post a Comment